சென்னை போரூர் அருகே கடந்த 2015ல் விழுப்புரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!

சென்னை: சென்னை போரூர் அருகே கடந்த 2015ல் விழுப்புரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாண்டியனை கொலை செய்த உதயகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ,1000 அபராதம் விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி முருகேசன் தீர்ப்பளித்தார்.

Related Stories: