சென்னை நீதிமன்றத்துக்கு சாட்சி செல்ல வந்தவரை மிரட்டிய இருவர் கைது

சென்னை : சென்னை நீதிமன்றத்துக்கு சாட்சி செல்ல வந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் சாட்சி அளிக்க நேற்று நீதிமன்றம் வந்த கோயம்பேடு சேர்ந்த குருநாத பாண்டியனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில், கொடுங்கையூரை சேர்ந்த சுரேஷ் (34), மோகன் (33) ஆகியோரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: