திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிப்பு

திருப்பதி : திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையை கருட சேவை நாளை மறுநாள் இரவு நடைபெறுகிறது. கருட சேவையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Related Stories: