புதுச்சேரியில் மின் தடையை கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டம் வாபஸ்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் தடையை கண்டித்து புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 5 மணி நேரமாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில் மின் விநியோகம் வழங்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Related Stories: