கோவை ஆலந்துரையில் தடுப்பணை நீரில் குளித்த மாணவன் காணவில்லை

கோவை : கோவை ஆலந்துரையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தடுப்பணை நீரில் குளித்த நிலையில் காணவில்லை. பள்ளிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் பெருமாள் கோயில் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கினார். மாணவன் நவீன்குமார் தண்ணீரில் மூழ்கியதை அடுத்து நண்பர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: