காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 பேரில் ஒருவர் உயிரிழப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 8 பேரில் ஒருவர் உயிரிழந்தார். தீக்காயம் அடைந்த 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ஆமோத்குமார் (22) சிகிச்சை பலனின்றி பலியானார்.

Related Stories: