விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவருக்கு ஆயுள், 6 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவருக்கு ஆயுள், 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2021-ல் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை குழந்தைவேலு பாலியல் வன்கொடுமை செய்துள்ளர்.  

Related Stories: