திரைப்பட தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் காலமானார்..!!

ஈரோடு: திரைப்பட தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் கோபியில் காலமானார். சோலையம்மா, தாய்மனசு படங்களை தயாரித்துள்ள ஜோதி, 1000 படங்களுக்கு வெளிப்புற படப்பிடிப்பு மேலாளராக பணியாற்றியவர்.

Related Stories: