மயிலாடுதுறையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான சொத்து மீட்பு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டது. பரிமள ரெங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான புஞ்சை நிலத்தை ரூபின் சார்லஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.

Related Stories: