சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்: கொலீஜியம் கூட்டத்தில் முடிவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள முரளிதரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நீதிபதி முரளிதர், 2006ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Related Stories: