தேனி மாவட்டம் கோம்பை வனப்பகுதியில் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை வனப்பகுதியில் வன பாதுகாவலரை தாக்கிய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழந்ததை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: