போலி பத்திரப்பதிவு ஒழிப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு..!!

சென்னை: போலி பத்திரப்பதிவு ஒழிப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் நிலம், சொத்துக்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய சட்டம் கொண்டு வந்தது.

Related Stories: