தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 9 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. வல்லம், துவாக்குடி, பூவிருந்தவல்லி, திருவிடைமருதூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

Related Stories: