சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. டிஜிபி அலுவலக பகுதியில் 8 செ.மீ., அண்ணா பல்கலை. 7 செ.மீ., நந்தனம் - 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Related Stories: