முதலமைச்சர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 30 இளம் வல்லுனர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : முதலமைச்சர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 30 இளம் வல்லுனர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார். சென்னை பசுமை வழிச்சாலையில் குடிமை பணிகளுக்கு பயிற்சி வழங்கும் மையத்தில் புத்தாய்வு திட்டம் தொடங்கப்பட்டது.

Related Stories: