எடப்பாடி பழனிசாமி விருதுநகர் வருகை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேர் கைது..!!

விருதுநகர்: எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: