புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு: மின்துறை ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தால் புதுச்சேரியில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும் பல இடங்களில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் மின்வாரிய பொறியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: