சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடக்கம்

சென்னை : சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியுள்ளது. இதுவரை சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு 2% தனி வட்டி விதிப்பு தளர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளது.

Related Stories: