ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது: தமிழ்நாடு அரசு

சென்னை: ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சட்டம் - ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழலில் எந்த அமைப்புகளின் பேரணிக்கு அனுமதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: