கிருஷ்ணகிரி அருகே தென்னை மரத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கி விவசாயி பலி..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தென்னை மரத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கி விவசாயி மணி உயிரிழந்தார். பழுத்த ஓலையை வெட்ட முயன்றபோது அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்தது.

Related Stories: