மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 505 புள்ளிகள் அதிகரித்து 57,099 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 505 புள்ளிகள் அதிகரித்து 57,099 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 149 புள்ளிகள் உயர்ந்து 17,008 புள்ளிகளில் வணிகமானது.

Related Stories: