×

உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடுகிறது ரஷ்யா

உக்ரைன் போரில் கைப்பற்றிய பகுதிகளை இணைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்யா நாளை வெளியிட உள்ளது. உக்ரைனில் ரஷ்ய படைகள் வசம் உள்ள 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது.


Tags : Ukraine ,Russia , Ukraine war, occupied territory, Russia,
× RELATED இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின்...