காஷ்மீர் மாநிலத்தில் இருவேறு இடங்களில் பேருந்துகளில் மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் காயம்

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருவேறு இடங்களில் பேருந்துகளில் மர்ம பொருள் வெடித்தது. டொமைல் சவுக் என்ற இடத்தில் நேற்றிரவு 10.45 மணிக்கு பேருந்து ஒன்றில் மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் காயமடைந்துள்ளனர். உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பேருந்தில் மர்மப்பொருள் வெடித்தது.

Related Stories: