×

ஈரானின் புரட்சிகர காவல்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு

ஈராக்கின் குர்திஸ்தானில் ஈரானின் புரட்சிகர காவல்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 58 பேர் காயம் அடைந்தனர்.


Tags : Iran ,Revolutionary Guard , Iran's Revolutionary Guards, Missile Attack, Kill 13
× RELATED ஈரானுடன் மாலையில் பலப்பரீட்சை: வெற்றியுடன் தொடங்க இங்கிலாந்து இலக்கு