வர்த்தகம் செப்.29: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை Sep 29, 2022 சென்னை சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 736 புள்ளிகள் சரிந்து 72,012 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு
2023ல் இந்தியாவின் விளையாட்டு வர்த்தகம் 11% அதிகரித்து, ரூ.15,766 கோடியாக உள்ளது..! புள்ளி விவரம் வெளியீடு
663 நாட்களுக்குப் பிறகு விலையில் மாற்றம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது