இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக அனில் சௌஹான் நியமனம்

டெல்லி: இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக அனில் சௌஹானை ஒன்றிய அரசு நியமனம் செய்துள்ளது. ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராகவும் அனில் சௌஹான் செயல்படுவார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: