பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவிப்பு

திருவனந்தபுரம் : பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் ஒன்றிய அரசின் தடையை ஏற்கிறோம் என பி.எஃப்.ஐ. தெரிவித்தது.

Related Stories: