அக்.2-ல் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடக்கும் மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும்: கி.வீரமணி பேச்சு

சென்னை : அக்.2-ல் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடக்கும் மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு தழுவிய மனித சங்கிலி நடைபெறுவதை வரவேற்கிறேன் என்றும், மதத்தை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தும் போக்குகளில் சங் பரிவார் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன எனவும் கூறினார்.

Related Stories: