ஒசூர் அருகே நரபலி கொடுக்கப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே கெலமங்கலத்தில் லட்சுமணன் என்பவர் நரபலி கொடுக்கப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை அடி ஆழக் குழியில் உட்கார வைத்து எலுமிச்சம்பழம் மற்றும் கோழியை அறுத்து பூஜை செய்த நிலையில் கொலை என புகார் அளிக்கப்பட்டது.  

Related Stories: