பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் 8 பேருக்கு 3 நாள் என்ஐஏ காவல்: பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் 8 பேரை 3 நாள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கை பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கடலூர், ராமநாதபுரம் உள்பட பல்வேறு பகுதியில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 8 பேரை தேசிய புலனாய்வு முகாமை கைது செய்திருந்தது.

Related Stories: