அரசாணை எண் 65ஐ ரத்து செய்யக்கோரிய வழக்கு: தமிழக மனித வள மேம்பாட்டு துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: அரசாணை எண் 65ஐ ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சருக்கு 1:1 என்ற விகிதத்தில் உதவியாளராக பதவி உயர்வு தரும் ஆணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.  

Related Stories: