திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டு பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Related Stories: