2023-ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்தி பற்றிய விவரம் அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி : 2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு அலங்கார ஊர்தி பற்றிய விவரங்களை அனுப்ப ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அலங்கார ஊர்தி மாதிரிகளை செப்.30-க்குள் அனுப்ப தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: