வரலாறு காணாத சரிவை கண்ட இந்திய ரூபாயின் மதிப்பு... 40 காசுகள் சரிந்து வர்த்தகம்

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து 81.93 ஆக உள்ளது. காலையில் இந்திய ரூபாயின் மதிப்பு 40 காசுகள் சரிந்து வர்த்தகமானது.

Related Stories: