பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸூக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சல் உறுதி

சென்னை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸூக்கு இன்ஃபுளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் ஓரிரு நாளில் வீடு திரும்ப உள்ளார்.

Related Stories: