டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு: மதுபான ஆலை அதிபர் கைது

டெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் இண்டோஸ்பிரிட் மதுபான ஆலை அதிபர் சமீர் மகேந்திரு கைது செய்யப்பட்டார். மதுபான முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் ஏற்கெனவே சோதனை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

Related Stories: