மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை

சென்னை : மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. மழை பாதிப்புகளை குறைக்க சில பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும் உடைப்பு ஏற்பட்டிருந்தால் சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: