கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன பூம்புகார் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் மீட்பு

புதுச்சேரி: கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன பூம்புகார் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டனர். மீனவர்கள் 12 பேரும் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று காரைக்கால் துறைமுகம் வருகின்றனர்.

Related Stories: