புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

சென்னை: புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அண்ணா பிறந்தநாளை ஒட்டி 21 ஆண் கைதிகள், ஒரு பெண் கைதி விடுவிக்கப்பட்டனர். கடந்த 24-ம் தேதி புழல் சிறையில் இருந்து முதல் கட்டமாக 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories: