மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு, கல் வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் 9 பேர் கைது

சென்னை: மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு, கல் வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: