பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டு தடை விதித்தது ஒன்றிய அரசு

டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டு தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் பிஎஃப்ஐ-க்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர், இதனை தொடர்ந்து 247 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: