வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்: சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் பொதுவெளியில் தோன்றினார். சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார். செப். 16-க்கு பிறகு முதன் முறையாக அதிபர் ஜின்பிங் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

Related Stories: