×

பெட்ரோல் குண்டு வீசி வாலாட்ட நினைக்கும் சனாதன சக்திகளின் கனவு தமிழகத்தில் பலிக்காது: திருமாவளவன் உரை

சென்னை: பெட்ரோல் குண்டு வீசி வாலாட்ட நினைக்கும் சனாதன சக்திகளின் கனவு தமிழகத்தில் பலிக்காது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் தென்னிந்திய திருச்சபைகளின் 75-ம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமானவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை நடத்த சிலர் பகல் கனவு காண்கின்றனர் என்று திருமாவளவன் கூறியுள்ளார். 


Tags : Tamil Nadu , Sanatana Shakti's, dream of throwing petrol bombs will not work in Tamilnadu, Thirumavalavan's speech
× RELATED தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!