×

கறிவேப்பிலை குழம்பு

செய்முறை:

கறிவேப்பிலையை சிறிது சிறிதாக வெறும் கடாயில் மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, சிறிது எண்ணெயைக் காயவைத்துஒன்றாக சிவக்க வறுத்து கறிவேப்பிலையுடன் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். புளியைஇரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் பொடித்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துகரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து புளிக்கரைசலை ஊற்றுங்கள். நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்குங்கள்.இரண்டு நாட்கள் ஆனாலும் இந்தக் குழம்பு நன்றாக இருக்கும். இட்லி, தோசை, சூடான சாதம்ஆகியவற்றுக்கு சுவையான ஜோடி.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!