×

சிவசேனா வழக்கு: உத்தவ் தாக்கரே மனு தள்ளுபடி

டெல்லி: சிவசேனா கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்க தடை கோரிய உத்தவ் தாக்கரே மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சின்னம் மற்றும் கட்சி யாருக்கும் சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய தடை இல்லை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Tags : Shiv Sena ,Uddhav Thackeray , Shiv Sena Case: Uddhav Thackeray Petition Dismissed
× RELATED சிவசேனா எம்பி ராவத்துக்கு ஜாமீன்