சசிகலா பதவி நீக்க வழக்கில் அக். 26-ல் இறுதி விசாரணை: ஐகோர்ட்

சென்னை: சசிகலா பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அக்.26-ல் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கு சென்னை உய்ரநீதிமன்றத்தில் நீதிபதி சவுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இறுதி விசாரணைக்காக வழக்கை அக்டோபர் 26-க்கு ஓத்திவைத்து சென்னை ஐகோர்ட் நீதிபதி சவுந்தர் உத்தரவு அளித்துள்ளார்.

Related Stories: