×

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று ஐகோர்ட்டில் சிபிசிஐடி புகார் தெரிவித்துள்ளனர். மாணவி மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கையை செப் 10-ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு அக்-30க்கு ஒத்திவைத்துள்ளனர்.


Tags : Kallakurichi ,CBCID , Court orders parents to hand over cell phone used by Kallakurichi student to CBCID police
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில்,...