×

ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை: 4 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து ஒரு சொகுசு கார், ஆட்டோ, 315 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Rameswaram , Illegal sale of liquor in Rameswaram: 4 arrested
× RELATED ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே அரசு...