×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பதி: உலக பிரசித்திபெற்ற திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது. பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார். அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவம் விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். 


Tags : Brahmotsavam ceremony ,Tirupati Eyumalayan Temple , Brahmotsavam ceremony started with flag hoisting at Tirupati Eyumalayan Temple. A large number of devotees participate
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...