கோவையில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் பறந்த TTF வாசன் நீதிமன்றத்தில் சரண்

கோவை: கோவையில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் பறந்த TTF வாசன் மதுக்கரை தாலுகா கோர்ட்டில் சரணடைந்து ஜாமின் பெற்றுள்ளார். போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் 2 பேரின் உத்தரவாதத்தின் பேரில் TTF வாசனுக்கு ஜாமின் தரப்பட்டது.

Related Stories: